அரசு உதவிபெறும் பாடப்பிரிவுகளுக்கான மாணவர் கலந்தாய்வு 2024-2025
  1. அரசு உதவிபெறும் (Aided) இளங்கலை பாடப்பிரிவுகளுக்கான (UG Programmes) விண்ணப்ப படிவங்கள் கல்லூரி அலுவலகத்தில் வழங்கப்படுகிறது.
  2. விண்ணப்பங்களை கல்லூரி அலுவலகத்தில் சமர்ப்பிக்க இறுதி நாள் 14.05.2024 (பிற்பகல் 2.00 மணி வரை)
  3. அரசு உதவிபெறும் பாடப்பிரிவுகளுக்கு விண்ணப்பிக்க ஆதார் கார்டு, இணையத்திலிருந்து எடுத்த +2 மதிப்பெண் பட்டியல் மற்றும் சாதிச்சான்றிதழ் நகல்களை கட்டாயம் கொண்டு வரவும்.
  4. மாணவர்களுக்கு ஒற்றைச்சாளர முறையில் (Single Window Counselling) தேர்வு நடைபெறும்.
    கலந்தாய்வு (Counselling) நடைபெறும் தேதிகள்:
    சிறப்பு இடங்கள் (Special Category)                                                : 14.05.2024 A.N.
    (NCC,Sports,Differently abled,etc.,)
    அறிவியல் பாடப்பிரிவுகள் (Science Stream)                                 : 15.05.2024
    (B.Sc.Maths,Physics,Chemistry,Botany,Computer Science)
    கலை பாடப்பிரிவுகள்(Arts Stream)                                                 : 16.05.2024
    (B.Com., B.B.A. and B.A.Economics)
  5. கலந்தாய்வு (Counselling) நடைபெறும் நாளன்று மாணவ-மாணவிகள் காலை 8.15 மணி முதல் 9.15 மணிக்குள் தங்களது வருகையை கல்லூரியில் உள்ள KMR அரங்கில் கட்டாயம் பதிவு செய்து கொள்ளவும்.
  6. தங்களது வருகையை காலை 9.15 மணிக்குள் பதிவு செய்யத் தவறும் மாணவ-மாணவிகள் எக்காரணத்தைக் கொண்டும் கலந்தாய்வில் (Counselling) கலந்து கொள்ள அனுமதிக்கப்படமாட்டார்கள்.
  7. மாணவர்கள் தங்களது +2 மதிப்பெண்களை நேரடியாக கல்லூரி அலுவலகத்திற்கு வந்து பதிவு செய்து கொள்ளலாம் / கல்லூரி இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.
  8. For Enquiry Contact:
    7810058880 / 8667712410 / 9566872979