அரசு உதவிபெறாப் பாடப்பிரிவில்(UNAIDED COURSES) சேரும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு Apply Online
  1. அரசு உதவிபெறாப் பாடப்பிரிவில்(UNAIDED COURSES) இளங்கலை B.A. (Eng.Lit.)/ B.A. (Tam.Lit.)/ B.Com./ B.Com.(CA)/ B.Com. (Prof.A/c)/ B.Com.(BI)/B.Com.(IT)/ B.Com(BA)/B.B.A./ B.Sc.(Maths)/ B.Sc.(Physics)/ B.Sc.(CS)/ B.C.A./ B.Sc.(IT)/ B.Sc.(CT)/ B.Sc (Phy. Edu. Health Edu. & Sports), B.Sc.,IoT(Internet of Things),B.Sc.,Computer Science(AI & DS) பட்ட வகுப்பில் சேர ஏற்கனவே முன்பதிவு செய்தவர்கள் +2 தேர்வு மதிப்பெண் பட்டியல் (Mark Statement), கல்லூரியில் வழங்கப்பட்ட டோக்கன் ஆகியவற்றுடன் www.gascgobi.ac.in என்ற கல்லூரி இணையதளத்தில் அரசு உதவிபெறாப் பாடப்பிரிவுகளுக்கான (UNAIDED COURSES) விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்யவேண்டும்.

  2. விண்ணப்பம் பூர்த்தி செய்தவுடன் இணையதளத்தில் வரும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம், +2 தேர்வு மதிப்பெண் பட்டியல் (Mark Statement), கல்லூரியில் வழங்கப்பட்ட டோக்கன் ஆகியவற்றை கல்லூரி அலுவகத்தில் 06.05.2024 அன்று பெற்றோருடன் கல்லூரிக்கு வருகை தரும்போது தவறாமல் சமர்ப்பிக்கபட வேண்டும் தவறும் பட்சத்தில் தங்கள் சேர்க்கை (Admission) உறுதிசெய்யப்பட இயலாது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.


  3. List of essential documents required for submission of online application.
    இணைய வழியில் விண்ணப்பிக்க தேவையான முக்கிய ஆவணங்கள்
    1. Passport size photo (size 400 KB,jpg,png,pdf)
    2. +2 Marksheet (Size 500 KB ,jpg,png,pdf)
    3. Community certificate( Size 500 KB,jpg,png,pdf )

    For Enquiry Contact:
    8610359090 / 7708777404 / 7708641264 / 7373438133